நல்ல வரனாப் பாருங்க
நல்ல வரனாப் பாருங்க
***^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மனைவி= "நம்ம பொண்ணுக்கு
நல்ல வரனாப் பாருங்க"
கணவன்= "நல்ல வரனாப்
பார்க்கனுமுண்ணா. ரொம்ப
யோசிக்கணும்"
மனைவி= "இப்படியெல்லாம்
எங்கப்பா யோசிக்காமப்
போய்ட்டாரே."
****************************************