முதல் காதல்
அழகான காதலை அழிய வைத்தவள்
பாசத்தை காட்டி பயமுடிதியவள்
வேசத்தை காட்டி வெட்டியான்பொல் ஆகியவள்
மனதைவிட்டு வெளிய போகவிடாமல் கொன்றவள்
அவள்தான் முதல் காதலி....