சனிக்கிழமை இரவு

ஆறுநாள் முடிந்த அளவில்லா களிப்பு;
ஆறுதலாக அமைந்த நாளைய ஞாயிறு;
அமைந்ததை நினைத்து அணையாத இரவு;
அங்கங்கே சிரிக்கும் விண்மீன் அழகு;
உன்இரு விண்மீன்களை காணாத என்கண்ணின் அன்பான இரவு வணக்கம், தோழர்களே;

எழுதியவர் : ராஜ்லிங்கம் (8-Feb-14, 8:38 pm)
Tanglish : sanikkilamai iravu
பார்வை : 417

மேலே