புரிந்தது கவிதை எதுவென்று

கவிதை எழுத ஆசைப்பட்டு,
கிராமம் தாண்டி நகரம் வந்தேன்.

இன்று....
கால் பட்ட இடமெல்லாம் குத்திகாட்டுகிறது...?

வெள்ளாமை விளைவித்து,
வெண்ணிலா சோறூட்டிய,
கிராமம் தான் கவிதை என்று.

எழுதியவர் : அர்ஜுனன் (8-Feb-14, 11:36 pm)
பார்வை : 482

மேலே