ஒற்றைக்கால் தவம்

அலை கடல்

நுரையின் வெண்மையை

வாங்கியிருக்கும் கொக்குகள்

உறு மீன் வருமென

வயல் வரப்புகளில் காத்திருக்கின்றன

ஒற்றைக்காலில்

தவமிருக்கும் தவசிகளைப்போல......!!!

எழுதியவர் : umamaheshwari kannan (9-Feb-14, 9:13 pm)
Tanglish : otraikkaal thavam
பார்வை : 132

மேலே