சங்கமம்

கரை மேல் நின்றே கடலின் நடனம் கண்டு களித்தேன்
அங்கும் இங்கும் பாயும் நதிகள் சாகரமீதில்
சங்கமம் கண்டேன்.

எழுதியவர் : (10-Feb-14, 11:28 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : sankamam
பார்வை : 58

மேலே