என் ரசணை

குளித்து முடித்த
கூந்தலில் சொட்டுகிறது
தண்ணீர்..

தூவானத்தில் பொழியும்
தூறலின் நினைவு....

மனம் குழந்தையாய்
மாறி ரசிக்க தொடங்குகிறேன

எழுதியவர் : கவிதை தாகம் (10-Feb-14, 9:42 am)
பார்வை : 88

மேலே