காம்பு

மலரினைப் பறித்தேன்
தலையிலே சூடிட...
காயம் பட்டதென்று
காம்பு அழுகிறது!

எழுதியவர் : மனோ & மனோ (10-Feb-14, 11:58 am)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 121

மேலே