கா த ல்

என் காதல் அழியக் கண்ட போது
கண்களின் நீரும் வழியப் பார்க்கும்..
கண்ணீர் வடிந்த பாதையெங்கும்
காயும் என்ற எண்ணம் தோற்க்கும்..!!

எழுதியவர் : பிரதீப் (10-Feb-14, 12:40 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : kaa th l
பார்வை : 248

மேலே