naan
நீ என்னை பின்தொடர்ந்தாள் பயன் அடைவாய்
என்பர் பலர்...
நீ என்னை நம்பினால் உயர்வு அடைவாய்
என்பார் சிலர்- ஆனால் நான் சொல்கிறேன் ,
நீ உன்னை நம்பு- ஏனெனில்
உன் கை உன்னை உயர்த்தும்.
பலர் உன்னை சுற்றி இருப்பர்,
உன் உயிர்களே உன்னை அரவணைப்பர்-ஆனால்
பணமில்லாது போகும்போது
நீயோ அனாதையாய் தனிமையை உணர்வாய்.
உனக்காக நீ வாழு..