காதல் பிரிவு

உன் தலை முடி நிறம் மாறிய பின் தான் புரிந்தது உன்னுடைய காதல் எனக்கு அதனால் தான் என்னவொ இன்னமும் காத்து கிடக்கிறேன் சுடுகாட்டில் பிணமாக !!!

எழுதியவர் : Prasanth dsp (10-Feb-14, 10:39 pm)
சேர்த்தது : Prasanth dsp
Tanglish : kaadhal pirivu
பார்வை : 79

மேலே