என் காதல்

"ஓராயிரம் முறை சிந்தித்தேன் உன் ஒற்றை விழி பார்வையின் ரகசியங்களை...! ஆனால் ஒரு நொடிகூட சிந்திக்கவில்லை நான் உன்மேல் வைத்த உண்மையான காதலினை என்னை பிரிந்து சென்ற என் காதலியே...! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (11-Feb-14, 2:17 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : en kaadhal
பார்வை : 251

மேலே