ஹைக்கூ

கண்ணுக்குள் நுழைந்தேன்
என்னையே இழந்தேன்
காதலென்று உணர்ந்தேன்!

எழுதியவர் : வேலாயுதம் (11-Feb-14, 3:38 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 44

மேலே