அந்த நாள்
எங்கள் காதல்
இங்குதான் அரங்கேறியது..
கல்மண்டபத் தூண் சிலைமட்டும்
இன்றும் இளமையாக,
தளர்ந்து நான் தனியாக-
கண்களில் ஏக்கத்துடன்
பெரியவர்...!
எங்கள் காதல்
இங்குதான் அரங்கேறியது..
கல்மண்டபத் தூண் சிலைமட்டும்
இன்றும் இளமையாக,
தளர்ந்து நான் தனியாக-
கண்களில் ஏக்கத்துடன்
பெரியவர்...!