நன்ம்பிக்கை தோட்டம்

சாதனை என்னும்
தோட்டத்தில் பறித்து
கிடக்கிறது வெற்றி கனிகள்

இது தன்னம்பிக்கையுடன்
முயற்சித்தவனுக்கு
மட்டுமே கிட்டும்

நீ தோல்வியுறும் பொது
எட்டாக்கனியாகிவிடும்
துவண்டுவிடாதே!

சோதனைகளையும்
தோல்விகளையும்
கண்டு சோர்ந்துவிடாதே!

சோதிக்க தொடங்கிவிட்டால்
நீ சாதிக்க தேர்ந்துவிட்டாய்
என்று அர்த்தம் ,

நீ முயற்சிக்கும் போது அவை
உன் கால்பாதத்தின்
கீழ் என்பதின் அறிவாய்,

அள்ளிகுடிக்க ஆசைதான்
அந்தகனல் நீரை ,

வேகுதூரம்தான் அந்த
கார்முகிகூட்டங்கல்

உனக்கு சிறகில்லை என்று
நினைக்கும் வரை

நீ முயற்சி செய் நீ படுத்துறங்க
அதுவும் பஞ்சுமெத்தை ஆகும்

நம்பிக்கையுடன் அன்பன்
சேர்ந்தைபாபு.த

எழுதியவர் : சேர்ந்தைபாபு.த (13-Feb-14, 11:07 am)
பார்வை : 106

மேலே