சாதனை

சாதனை படைக்க வேண்டும்
என்ற வெறியும்
போகும் பாதை சரிதான்
என்று அறியும்
மானிடன்
கண்களில்
வெற்றிகள் தெரியும்....
அவன்
போகும் பாதை எங்கும்
ஒளி விளக்குகள் எரியும்.....

எழுதியவர் : அப்துல்லாஹ் deen (13-Feb-14, 10:52 am)
Tanglish : saathanai
பார்வை : 91

மேலே