முனை

கத்திமுனையைவிட பேனா முனை வலிமையானது...
...
...
...
...
...
...
பழமொழியை நம்பி அதிகாரம் பகைக்கும் அகிம்சாவாதிகளே...!
அதிகாரவர்க்கம் துப்பாக்கியைக் கண்டு
ஆண்டுகள் பலவாயிற்று...

எழுதியவர் : அங்கயற்கண்ணி (13-Feb-14, 11:26 am)
Tanglish : munai
பார்வை : 70

மேலே