கண்ணீர்க்கு புரியும்

கவிதைக்கு தெரியாது
கண்ணீர் வலி...

ஆனால்,

கண்ணீர்க்கு புரியும்
கவிதையின் வரி....!!!

எழுதியவர் : kannathaasan (13-Feb-14, 2:19 pm)
சேர்த்தது : oormila
பார்வை : 108

மேலே