காமத்தின் பிடியில்
காமத்தின் பிடியில் வாழ்பவனுக்கு தாய்க்கூட தாரமாகத்தான் தெரிவாள்....
அன்பின் பிடியில் வாழ்பவனுக்கு தாரம்கூட தாயாக தெரிவாள்....
காமமே வாழ்க்கை அல்ல காமம் வாழ்வில் ஒரு பகுதி...
ஒரு ஆணும் பெண்ணும் நால்வர் முன்னிலையில் பேசினாலே தவறாக நினைக்கும் கேடுகெட்ட உலகமடா...
அது அண்ணன் தங்கையா இருந்தாலும் சரி...