அவன் + அவள்

உன் இளிப்பு
பொதும்...
முத்தம்

கொடுக்க சொன்னா
ஏண்டி
கடிகிற...

கய்த..
அவன்

போடா லூசு
அவள்

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (14-Feb-14, 9:38 am)
பார்வை : 419

மேலே