குளிக்கலாமா

நோயாளி : "போன வருசம் எனக்கு ஜொரம் வந்தப்ப குளிக்கவேண்டாம்னு சொல்லிருந்திங்க டாக்டர்".

டாக்டர் : "சரி. அதுக்கு இப்ப என்ன"?

நோயாளி : "இனிமே குளிக்கலாமான்னு கேட்க வந்தேன் டாக்டர்!"

எழுதியவர் : முரளிதரன் (15-Feb-14, 10:10 am)
பார்வை : 214

மேலே