ஒன்றே தெய்வம்

வேதம் கற்றவர்க்கு
இறை ஒன்றே தெரியும்
அவனுக்கு உருவம் இல்லை
பெயரேதும் கிடையாது
பிரம்மன் என்றே அழைத்தனர்
( The Supreme Being/ The Ultimate REality) )
நாம் போற்றும் மதமெல்லாம்
அதன் பின்னே வந்தமையாம்
TO A GOD UNKOWN
He is the giver of breath, and strength is his gift,
The high Gods revere his commandments.
His shadow is life, his shadow is death;
Who is He to whom we shall offer our sacrifice?
……………………………………………………………………………
……………………………………………………………………………
Rig Veda (Book X.121)