கிறுக்கல்கள்

நான் எழுதும் கிறுக்கல்களை
கவிதைகள் என்று உணரும் நீ
என்று உணர்வாயோ ?
அவை என் கவிதைகள் அல்ல ! ! !
-------- அவை உனக்கான என் காதல்கள் என்று! ! !

எழுதியவர் : ஜெயஸ்ரீதமிழ் (12-Feb-11, 6:53 pm)
சேர்த்தது : jayashreetamil
Tanglish : kirukkalkal
பார்வை : 478

மேலே