அனாதை

"பெற்றோர்கள்"
எனும் பெயர்
பெற்றார்கள்
என்னைப் பெற்றதால்
அவர்கள் .........

எனக்கு
அவர்கள்
இட்ட பெயரோ
"லக்ஷ்மி"...

நான்
பெற்ற
பெயரோ ...?

எழுதியவர் : ல.மு.திலீபா மணி (12-Feb-11, 9:37 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 506

மேலே