ஓட்டு
கணிதத்தேர்விற்கு
ஜியாமெட்ரி பாக்ஸ் கேட்ட
12 வயது மகனிடம்
சொன்னார் அப்பா !
ஜியாமெட்ரி பாக்ஸ் ஐ
தொலைத்தால்
தொலைத்து விடுவேன் என்று
தன் விலைமதிப்பற்ற
ஜனநாயக உரிமையை
ரூ.500க்கு தொலைத்த
பரிதாப அப்பா !
- சீனிவாசன்