தங்க சுரங்கம்
டாக்டர் :இந்த பேசண்டுக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் ஒருலட்சம் ஆகும் உடனே ரெடி பண்ணுங்க தாமதிக்கிற ஒரு மணியும் ஆபத்தயுடும்
தந்தை :என் மகனே நகைக்கடைக்கு கூலிக்கு போறான் நான் எங்க போவேன் அவ்வளவு பணத்துக்கு
டாக்டர் :நானும் நேர்மையான ஆளுதான் !பணம் இல்லன நான் என்ன பண்ண முடியும்
தந்தை :சரி டாக்டர் எப்பாடு பட்டாவது பணத்தை காட்டிடுறேன் பிளைக்கவசுருங்க
(யாருயரையோ கெஞ்சி பணத்தை கட்டிட்டர் ஆபரேசனும் நடக்குது )
டாக்டர் :ஆபரேசன் முடிஞ்சு வெளியவந்தார்
தந்தை; என்பிள்ளைக்கு ஒன்னும் இல்லையே இனி பயம் இல்லையே டாக்டர் சீக்கிரமா சொல்லுங்க !சொல்லுங்க !
டாக்டர் :வாழ்த்துக்கள் !உங்க பயன் வைத்தில தங்க சுரங்கமே இருக்கு !அதுல 50கிராம் எடுத்திட்டோம் !கவுன்டேர்ல மிச்ச பணத்த வாங்கிக்குங்க !
தந்தை : என்ன நடக்கிதுங்க !!!!!!!!
மகன் :உங்க கஷ்டம் புரிச்சு தான் வயித்துவலி வந்தப்ப வேறவலில்லாம கடைல இருந்த பிஸ்கட் முழுங்கிட்டெப்பா
தந்தை ;!!!!!!!!!!!!