வாடிவிடுகின்ற பூக்கள்

வாடா மல்லியான
உந்தன் கூந்தலில்
குடியேற முடியாமல்தானோ
தெரியவில்லை
அத்தனை பூக்களும்
வாடிவிடுகின்றன.....

எழுதியவர் : இளந்தமிழன்.c (17-Feb-14, 3:32 pm)
சேர்த்தது : ilanthamizhan
பார்வை : 59

மேலே