அணிந்திரு ஆடை

அணிந்திரு ஆடை அகற்றிய பின்னே
பிறந்த மேனியாய் புணர்ந்திடும் ஆண்கள்
இச்சை தணிய கட்டிக் கொள்வார்
அவரது ஆடை மட்டும் தானே

கட்டிப் புரண்டு கட்டில் மீது
தொட்டு அணைத்த பட்டு மேனியில்
எடுத்த புடவை உடுத்தி விட்ட
கணவன் உலகில் எவனும் இல்லை

எழுதியவர் : (18-Feb-14, 9:51 am)
பார்வை : 59

மேலே