சிகரெட்டும் சிட்டுக் குருவியும்
புகை நமக்கு பகை என்று யார் சொன்னது
புகைத்து தான் பார்ப் போமே- என்று இந்த
சிட்டுக் குருவிகள் புகைப்பது இன்னும்
புகைத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கும்
Cigarate is smoking injuries to health
என்ற வார்த்தைகளை வாசனையாய்
எழுதி வக்கனையாய் பணம் சம்பாதிக்கும்
அரசுக்கும் வர்த்தக பண முதலைகளுக்கும்
உரைக்கட்டுமே என்ற உயரிய நோக்கத்தாலே
சிந்தப்போம் மக்களே ....!
சீர்படுவோம்.....................!
சிட்டுக் குருவியின் பெரிய
சிந்தனையை சின்ன புத்தி
கொண்ட மனிதர்களே .........!
சற்றே சிந்திப்பீர்............................!