மோட்டார்

(நேர்முகக் காணலில்....)


தேர்வாளர் : மோட்டார் எவ்வாறு இயங்குகிறது?ஒரு வரியில் விளக்குங்கள்!


நம்மாளு : டுர்ர்...டுர்ர்...டுர்ர்...டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....


தேர்வாளர் : ஸ்டாப் இட்..


நம்மாளு : டுப்....டுப்....டுப்...டுப்...

எழுதியவர் : உமர்ஷெரிப் (18-Feb-14, 10:33 am)
பார்வை : 96

மேலே