திருந்தினா சரி

(LKG படிக்கும் மகள் அம்மாவிடம் வெகுளியாய்.... )


மகள் : ஏம்மா...பர்சுல நிறைய பணம் வச்சு அதை வேலைக்காரி பாக்குறா மாதிரி வச்சுட்டு போவியாமா?


(லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டே அம்மா....)


அம்மா : நோ..நோ..நோ..மறந்து கூட அப்படி செய்ய மாட்டேண்டா செல்லம்!


மகள் : அப்புறம் ஏம்மா என்னைய மட்டும் வேலைக்காரிய பாத்துக்க சொல்லி விட்டுட்டு போற?

எழுதியவர் : உமர்ஷெரிப் (18-Feb-14, 10:48 am)
பார்வை : 190

மேலே