நட்பு

நட்போடு
சுற்றும் நாட்களை விட
அதன்
நினைவோடு நடமாடும் நாட்கள்
சுகமானது ....
நட்பு என்பது
கடிகாரம் முள் போன்றது
எப்படி சுற்றினாலும்
எங்க சுற்றினாலும்
ஒரு முறை எங்கையாவது
சந்திக்கும் ........

எழுதியவர் : வினையா (13-Feb-11, 4:38 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : natpu
பார்வை : 635

மேலே