சந்தோஷ செய்தி

தூக்குக்
கயிற்றில்
நீங்கள்
தூங்கிவிடக்
கூடாது
என்பதற்காய்....
தூக்கம்
தொலைத்து
நின்று..... போராடிய
தமிழ் சொந்தங்களுக்கு
முதல்
நன்றி.....!!

தூக்கும்
இல்லை.....
விடுதலை
செய்ய தீர்ப்பாம்
என்பது
இரட்டிப்பு
மகிழ்ச்சி.....!!

சத்தியம்
சத்தியமாய்
சாகாது
என்றும்.... சரித்திரம்
கண்முன்னே
கண்டோம்.....!!

எழுதியவர் : thampu (19-Feb-14, 1:46 pm)
Tanglish : santhosa seithi
பார்வை : 109

மேலே