வலி

பிரசவத்தில் முடிந்துவிடும்
தாய்மை வலி..

பிரச்சனையானதால் முடியவில்லையே
காதல் வலி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Feb-14, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vali
பார்வை : 74

மேலே