விடுதலை
மரணம் என்பது தண்டணை
என்று யார் சொன்னது
விடுதலை உடல் கூட்டில் இருந்து
உயிருக்கு விடுதலை
மருத்துவன் அறுவை சிகிச்சை செய்யும்போது
உயிர் பிரிந்தால் அது மரணம்
அதே ஒருவன் மற்றவனை கத்தியால்
குத்தி இறந்தால் அது கொலை
அதற்க்கு அவனக்கு கிடைக்கும் தூக்கு
அதனால் பிரியும் உயிர்
மரணம் என்பது தண்டணை அல்ல
விடுதலை
- கோவை உதயன்