காதல் தனியே அழுகிறது

நான் காதல் நிலவு
நீ காதல் ஒளி
காதல் வானம்
தரையில் நின்று
தவிக்கிறது ....!!!

தூரத்தில் இருந்தால்
தாகம் -நீ
கிட்டே வந்தால்
மோகம்
காதல் தனியே
அழுகிறது ....!!!

நிலவே
என்று அழைக்கிறேன்
எரிகிறாய்
மலரே என்று அழைக்கிறேன்
குற்றுகிறாய்

கஸல் 636

எழுதியவர் : கே இனியவன் (20-Feb-14, 9:42 am)
பார்வை : 158

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே