காதல் பிச்சை
கண்களும் கவிதை பாடும் உன் முகத்தை பார்த்து
மனிதனும் கவிதை எழுதுவான் உன் அகத்தை பார்த்து
நானும் வந்து நின்றேன் உன் மனம் பார்த்து
காதல் பிச்சை கேட்டு
கண்களும் கவிதை பாடும் உன் முகத்தை பார்த்து
மனிதனும் கவிதை எழுதுவான் உன் அகத்தை பார்த்து
நானும் வந்து நின்றேன் உன் மனம் பார்த்து
காதல் பிச்சை கேட்டு