என் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
சில்லென்ற காட்றை போல் மனதுக்குல் நீ வீசினாய்
பார்வைகலால் என்னக்குல்
பசுமையான நினைவுகலை தந்தாய்
பேச பல நாட்கல் காத்திரிந்தேன்
வார்தை கிடைக்காமல் அல்ல வாய்பு கிடைக்காமல்
பொன்னான ஒரு மாலை வந்து
அர்புதமான ஒரு வாய்பு தந்து
அரிமுகம் செய்தது உன்னை
சன்னிதியில் விதைத்த நம் உரவு
என்னகுல் விழிதிருந்த வினாகலுக்கு விடை அலித்தது
அழகான முகம் அபுர்வமான தேஜசும்
அன்பான நெஞ்சமும் கபடம் இல்லாத பேச்சும்
அனைவரையும் அனைக்கும் உன் பன்பும்
வியக்கவைக்கும் திரமையும் வெகுலி தனமான சிரிப்பும்
என்னக்குல் இருந்த காயங்கலை மரக்க செய்தது
மாற்றம் பல தன்தாய் என் வாழ்வில்
புரியாத புதிராய் இருந்த என்னை
என்னக்கெய் புதிதாய் புரியவைத்தாய்
என் விடியும் பொழுதின் கதிரவன் நீ
என் முடியும் இரவின் பொன் நிலவும் நீ
மாலை பொழுதின் தென்றலும் நீ
மலர்களின் மொளனமும் நீ
மழையின் சாரலும் நீ
நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும்
என் இதயத்தில் என்னென்றும் வாழ்கிறாய்
சாலையில் உன் பெய்யரை கன்ட அந்த நொடி
என் கன் ஒரத்தில் கன்னீர் துழி
இமை மூடி அத்துழியை சேமித்தேன்
ஏனெனில் அது உன் நினைவுகலால் வந்த இனிமையான வலி
காட்றை போல் வந்து ச்வாசமாய் நின்றாய்
என் சுவாசம் நிற்கும் முன் ஒரு முரை உன் குரல் கேட்க இயலுமொ ?