மறந்து விடுகிறேன்

உன்னை மறக்க தான் நினைக்கிறன் ,

மறந்து விடுகிறேன்

உன்னை மறக்க வேண்டும் என்பதை ! ! !

எழுதியவர் : யாசர் அரபாத் (22-Feb-14, 11:11 am)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : maranthu vidukiren
பார்வை : 78

மேலே