அன்னைக்கு வலி

என் அன்னைக்கு நான் உண்டாக்கிய வலி....
_
நான் ஆயிரம் முறை இரந்தாலும் ஈடாகாது ஏனோ...
_
நான் என் அன்னைக்கு கொடுத்த வலி "பிரசவ வலி"...

எழுதியவர் : அக்ரம் ஷா (22-Feb-14, 11:20 am)
Tanglish : annaikku vali
பார்வை : 242

மேலே