ஹைக்கூ

வாழ்க்கையையும்

அதை அமைக்கும்

வாய்ப்புகளையும்

கட்டமைக்கும் உபகரணங்கள்


“பிரச்சனைகள் “

எழுதியவர் : இனியவன் வே நந்தகுமார் (22-Feb-14, 10:48 am)
பார்வை : 310

மேலே