காலை வணக்கம் நண்பர்களே

கதிரவனின்
காலடிச்சத்தம் கேட்டு
நிலவு கலைந்து விட்டது
நீயும் கலைந்து விடு
உன் உறக்கத்தில் இருந்து....

எழுதியவர் : j (22-Feb-14, 8:01 am)
பார்வை : 2292

மேலே