ஹைக்கூ

நாம் மீண்டும் ஏறி
அமர முடியாத சிம்மாசனம்
"தாயின் கருவறை"

எழுதியவர் : ப்ரியா (22-Feb-14, 2:47 pm)
Tanglish : haikkoo
பார்வை : 243

மேலே