மிதப்பை துடிக்கிறது

தூண்டில்
மிதப்பை
துடிக்கிறது,
மாட்டிக்கொண்ட
மீனை நினைத்து ......

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (22-Feb-14, 4:36 pm)
பார்வை : 201

மேலே