வறுமை

சித்தர்களே!
எங்களுக்கும் சொல்லித்தாருங்கள்
உங்கள்
வித்தைகளை.
நாங்களும்தான் பட்டினிகிடக்கிறோம்
'இல்லாமையால்...'

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 12:34 pm)
பார்வை : 60

மேலே