பிம்பங்களின் ஜனனம்
படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ......
ழி......
ய......
த்......
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.
படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ......
ழி......
ய......
த்......
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.