ஹைக்கூ

விவசாயியின் குரல் !
நாம் சாப்பிட குரல்
கொடுக்கும்
அவனுக்கு இன்று
விரதம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Feb-14, 3:30 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : haikkoo
பார்வை : 62

மேலே