நம்பிக்கை நட்சத்திரம்

பத்து மாதம் உயிர் நோக
பெற்று எடுத்து வளர்த்த
உன் அன்னையை விட ......
பத்து நாட்களுக்கு முன் பழகிய
காதலிக்காக உயிரை விடும் நீயா
நாளைய இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரம்??????

எழுதியவர் : snehapriya (22-Feb-14, 3:58 pm)
பார்வை : 79

மேலே