பெண்ணுரிமை
அடிமைத்தனங்களை மாற்றிவிட்டோம்..
ஆணுக்கு பெண் நிகரென
அகிம்சையின் மீது சத்தியம் செய்து
சொல்லித்திரிகிறோம்....
வயல்வரப்புகளிலும்...
தெருயோர கூலித்
தொழில்களிலும் மட்டும்...
அடிமைத்தனங்களை மாற்றிவிட்டோம்..
ஆணுக்கு பெண் நிகரென
அகிம்சையின் மீது சத்தியம் செய்து
சொல்லித்திரிகிறோம்....
வயல்வரப்புகளிலும்...
தெருயோர கூலித்
தொழில்களிலும் மட்டும்...