தனிமையில்

நீ என்னிடம் பேசிய
வார்த்தைகள் எல்லாம்
என்னைச் சுற்றி இருக்கையில்
நான் மட்டும் ஏனோ
தனிமையில்..

எழுதியவர் : கோபி (22-Feb-14, 10:44 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thanimayil
பார்வை : 48

மேலே